Freelancer / 2026 ஜனவரி 28 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பருத்தித்துறை நகர் பகுதியில் இருந்து பண்டைய கால பீரங்கி என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பகுதியில் கட்டுமானப் பணிக்காக நேற்று முன்தினம் திங்கள் கிழமை நண்பகல் கிடங்கு வெட்டிய போதே இந்த பொருள் தென்பட்டுள்ளது.
இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. (a)

2 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago