Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 20 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று அதிகாலை 3.25 மணியளவில் வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு- சிலாபம் வீதியின் நைனாமடு பாலத்துக்கருகில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிலாபம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த காரொன்று முன்னால் சென்ற மீன் லொறியுடன் மோதியதால், குறித்த காரில் பயணித்த சாரதி உள்ளிட்ட 9 ஆண்கள் காயமடைந்து நீர்கொழும்பு, மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் அனுமதிக்கப்பட்ட 9 பேரில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago