Editorial / 2020 ஜூன் 23 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிசறை கடற்படை முகாம் 2 மாதங்களின் பின்னர் மீளத் திறக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதன் காரணமாக, வெலிசறை கடற்படை முகாம் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .