S. Shivany / 2021 ஜனவரி 26 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களை நோக்கி வாகனங்களில் பயணிக்கும் சகலருக்கும் ரெபிட் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் வாகனங்களில் பயணிக்கும் சகலருக்கும் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகள், உதவியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனை மூலம் மூவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
44 minute ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
13 Apr 2026