2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

வெள்ளப்பெருக்கு குறித்து எச்சரிக்கை

S. Shivany   / 2021 ஜனவரி 11 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த 6 மணி நேரத்தில், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தை அண்மித்த சில தாழ்நிலப்  பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடுமென, நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருவலகஸ்வெவ, வனாத்தவில்லு உள்ளிட் பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட சில தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கக்கூடுமென எச்சிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து வெளியேறும் நீர்  கலா ஓயாவை சென்றடைவதால், வெள்ளப் பெருக்கு ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .