2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

வைத்தியர்களுக்குக் கொரோனா

Nirosh   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும்  வைத்தியர்கள் இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள வைத்தியர்கள் இருவரும் கணவன், மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .