2025 ஜூலை 09, புதன்கிழமை

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் புதிய தலைவர் கபில

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக, கபில சந்ரசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைவர் ரஞ்சித் பெர்ணான்டோ மற்றும் பணிப்பாளர் குழுவின் உறுப்பினர் மனோ தித்தவெல, இராஜினாமா செய்துள்ள நிலையில், ரஞ்சித் பெர்ணான்டோவின் இடத்திற்கு கபில நியமிக்கப்பட்டுள்ளார்.

கபில சந்ரசேன ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ், மிஹின் லங்கா விமான நிறுவனங்களின்  முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றியவர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .