2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஹங்வெல்ல பிரதேசத்திலிருந்து சடலம் மீட்பு

Editorial   / 2019 மார்ச் 18 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹங்வெல்ல – தும்மோதர பகுதியில் வயல் நிலமொன்றுக்கு அருகிலிருந்து, சந்தேகத்துக்கிடமான முறையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலமொன்று பொலிஸாரால் நேற்று (17) மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர இலக்கத்துக்கு ஏற்படுத்தப்பட்ட அழைப்பின் பேரில் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரழந்த நபர் தொடர்பிலான தகவல்கள் இன்னமும் அறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .