Nirosh / 2021 ஜனவரி 20 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டனில் உள்ள பாடசாலை ஒன்றில் மேலும் 4 மாணவர்களுக்கும், ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பாடசாலையில் மாணவருக்கு தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தநிலையில், அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் ஐவருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
24 minute ago
36 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago
54 minute ago