2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஹம்பாந்தோட்டை விவகாரம்: நால்வருக்கு பிணை

Gavitha   / 2017 ஜனவரி 30 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 25 பேர், தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .