2025 ஜூலை 09, புதன்கிழமை

ஹம்பாந்தோட்டை- ​கொழும்பு அதிசொகுசு பஸ் சேவை நாளை

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஹம்பாந்தோட்டை- ​கொழும்புக்கான இ.போ.ச அதிசொகுசு பஸ் சேவைகள் நாளை முதல் (25) ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், தங்காலை- கொழும்பு, அம்பலாந்தோட்டை- கொழும்புக்குமிடையிலான அதிசொகுசு பஸ் சேவைகள், நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹம்பாந்தோட்ட- ​கொழும்புக்கான அதிசொகுசு பஸ் சேவைகள் ஆரம்ப நிகழ்வானது, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நாளை காலை 8.30 மணிக்கு  ஹம்பாந்தோட்டை பஸ் நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .