2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஹரின், அனோமாவுக்கு பதவிகள்

Kanagaraj   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய இளைஞர் முன்னணியின் தலைவராக கவிந்த ஜயவர்தனவும், அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும், நீர்பாசனம் மற்றும் விவசாயத்துறை பிரதியமைச்சரான அனோமா கமகே, லக்வனிதா முன்னணியின் தலைவியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அக்கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .