2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கப்பல்துறை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு 16 சிற்றூழியர்கள் நியமனம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 06 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை கப்பல்துறை ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலையில் இன்று 3.00 மணிக்கு 16 பேருக்கான சிற்றூழியர் நியமனம் கிழக்கு மாகாண ஆயுர்வேத ஆணையாளர் இந்திராணி தர்மராஜா தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், பிரதி செயலாளர் ஹூஸைன்தீன், அமைச்சரின் செயலாளர் தௌபீக் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

70 மில்லியன் ருபாய் செலவில் நிர்மானிக்கப்பட்டு வரும் இவ்வைத்தியசாலை கிழக்கு மாகாணத்தில் மருந்து உறுபத்தி நிலையமாக இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X