2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மக்கள் வங்கியின் 52 வருட நிறைவையொட்டி விசேட நிகழ்வு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 04 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


மக்கள் வங்கி ஆரம்பிக்கப்பட்டு இம்மாதம் முதலாம் திகதியுடன் 52 வருடங்களான நிலையில், சகல கிளைகளிலும் விசேட நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றன.

திருகோணமலை மக்கள் வங்கி கடை வீதிக் கிளையில்  புதிதாக  கணக்குகளை ஆரம்பித்த 26 பேருக்கு விசேட கௌரவமளிக்கப்பட்டன.

வங்கிக் கிளை முகாமையாளர் மேகலா தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் பிப்பிள் லீசிங் கம்பனி முகாமையாளர் எஸ்.கிருபாகரன், கௌரவ விருந்தினராகவும் மக்கள் வங்கியின் திருகோணமலை பிராந்திய உதவிப் பொது முகாமையாளர் ஏ.ஆர்.எம்வலிதூர் விசேட விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது வாடிக்கையாளர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X