2025 ஜூன் 21, சனிக்கிழமை

இலவச மருத்துவ முகாம்

Niroshini   / 2017 ஜனவரி 07 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமாா்

மூதூர் கிழக்கு கூனித்தீவு - நவரட்ணபுரம் ஸ்ரீ படபத்திரகாளி அம்பாள் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நாளை  காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை ஆலய பரிபாலன சபை அன்னதான மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .