2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிண்ணியாவில் வெடிபொருட்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா, பைஷால் நகரில்  நகர்  55 டைனமைட்   வெடிபொருள் கட்டுகள் திருகோணமலை பிராந்திய  விஷத்தன்மையான போதைஒழிப்புப் பிரிவினரால்  இன்று  (17) காலை மீட்கப்பட்டுள்ளன.

தமக்கு கிடைத்த  தகவலை அடுத்து, குறித்த இடத்துக்குச்  சென்று, முச்சக்கரவண்டியைச் சோதனை செய்தபோது இந்த வெடிபொருட்கள்  கைப்பற்றப்பட்டதாகவும்  இந்த பொருட்களை  கிண்ணியாப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும்  துர்நடத்தை பொலிஸ் குழுவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .