2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

'டெங்கு ஒழிப்பு' திட்டத்தின் கீழ் சிரமதான நிகழ்வு

Thipaan   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

'டெங்கு ஒழிப்பு' திட்டத்தின் கீழ், திருகோணமலை, கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்குடபட்ட, திஃ கிண்ணியா அல்- ஹிறா முஸ்லிம் மகளிர் கல்லூரியில், சிரமதான நிகழ்வொன்று, இன்று  ஞாயிற்றுகிழமை (14) முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வினை, கிண்ணியா அல் ஹிரா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்கம், மகரூப் நகர் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் சன சமூக நிலையம் ஆகியன இணைந்து மேற்கொண்டன.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .