Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்
சேருநுவரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாறுப் பாலத்துக்கு அருகில் சனிக்கிழமை (17) இரவு டிப்பர் லொறியொன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்குநேர் மோதியதில் வான் எல-ஜயந்திகமப் பகுதியைச் சேர்ந்த முச்;சக்கரவண்டிச் சாரதியான டி.ஆர்.விமல் குணரத்ன (வயது 24) பலியாகியுள்ளார்.
இவரது மனைவியும்; பிள்ளையும் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தை அடுத்து, லொறிச் சாரதியைக் (வயது 33) கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago