Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பொன் ஆனந்தம்
கிழக்கு மாகாணசபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு –செலவுத்திட்டக் கூட்டத்தொடர் இன்று காலை 9.30. மணியளவில் ஆரம்பமானது.
மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் 2016ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு பிரேரணையைச் சமர்ப்பித்தார் இதனை அடுத்து வரவு –செலவுத்திட்டக் கூட்டத்தொடர் ஆரம்பமானது.
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago