Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஒலுமுதீன் கியாஸ் / 2018 ஜூலை 10 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13500 மில்லி லீற்றர் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், மூவரை இன்று(10) பொலிஸார் கைது செய்து மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர்களில் 6000 மில்லி லீற்றர் கசிப்பு வைத்திருந்த ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் 45000, 3000 மில்லி லீற்றர் கசிப்பு வைத்திருந்த இருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, மூதூர் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் உத்தரவிட்டார்.
இதேவேளை, மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, தோப்பூர் பிரதேச நபரொருவருக்கு, 7500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .