2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

184 பேருக்கு டெங்கு; ஒருவர் பலி

வடமலை ராஜ்குமார்   / 2018 ஜூலை 11 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டு ஜனவரி முதல் இம்மாதம் வரையான காலப்பகுதியில், திருகோணமலை நகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 184 பேர் டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும், 65 வயது நபரொருவர் மரணித்துள்ளாரெனவும், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, உவர்மலை, சிவபுரி, ஜின்னா நகர், சோனகதெரு, கல்லூரி வீதி ஆகியன, அதிகமாக டெங்குத் தொற்றுக் காணப்படும் பகுதிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X