2025 மே 16, வெள்ளிக்கிழமை

ரிஸானாவின் விடுதலைக்காக மூதூரில் நாளை கையெழுத்து வேட்டை

Super User   / 2010 ஒக்டோபர் 30 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிஸானா நபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி சவூதி மன்னருக்கும் கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கும் அனுப்பவுள்ள மகஜருக்கு கையொழுத்து சேகரிக்கும் நிகழ்வு நாளை மூதூர் பொது மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இக்கையொழுத்து வேட்டையை முன்னிட்டு மூதூர் நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களும் காரியாலயங்களும் நாளை 10 மணி முதல் 12 மணி வரை மூடப்படவுள்ளன.

இந்நிகழ்வின் போது ரிஸானா நபீக்கின் விடுதலைக்கான விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .