2025 மே 15, வியாழக்கிழமை

திருகோணமலையில் மீனவர் தினம்

Super User   / 2010 நவம்பர் 21 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

மீனவர் தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை  திருகோணமலையில் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மீன்பிடி நீரியல் வளத்துறை பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநலமே பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .