2025 மே 15, வியாழக்கிழமை

கல்வி கண்காட்சி தொடர்பான விளக்கம்

Super User   / 2010 நவம்பர் 22 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண சபை தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸினாக் கிண்ணியாவில் பிரமாண்டமான கல்வி கண்காட்சி நடாத்த ஏற்பாடாகியுள்ளது.

இக்கண்காட்சி தொடர்பன ஆரம்ப செயலமர்வு கல்வி உயர் அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண சபை தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸினால் இன்று கிண்ணியா எகுத்தார் வித்தியாலயத்தில் நடத்தப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .