2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இளைஞர் நாடாளுமன்ற தேர்தல்; திருகோணமலை மாவட்ட முடிவு

Super User   / 2010 நவம்பர் 28 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

நாடளாவிய ரீதியில் நேற்று நடைபெற்ற இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் மூதூர் பிரதேச செயலக  பிரிவிலிருந்து ராசிக் நிம்ஷாத் 403 அதிகூடிய வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ளார்.

திருக்கோணமலை மாவட்டத்தில் பதினொரு பிரதேச செயலகப் பிரிவுகளில் நடைபெற்ற இத்தேர்தலில் மூதூர் பிரதேசத்தில் இவர் பெற்றுக்கொண்ட வாக்குகளே முன்னிலையில் உள்ளது.

இதேவேளை, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் மகாலிங்கம் இமாசலன் 107 வாக்குகளையும்  கிண்ணியா பிரதேச செயலாளர் பரிவில் எம்.சி.எம் தௌஜீத் 136 வாக்குகளைப் பெற்று இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானர்.
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .