2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நூலக ஆசிரியர்களுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 29 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

றூம் றீட் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் கிண்ணியா விஷனினால் அமுல்படுத்தப்பட்டு வரும் 2010ஆம் ஆண்டுக்கான நூலக ஆசிரியர்களுக்கு மூன்று நாள் பயிற்சி செயலமர்வொன்று மூதூர் திஃஅல்-மனார் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 40 ஆசிரியர்களுக்கும் 10 அதிபர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .