2025 மே 14, புதன்கிழமை

ஜனாதிபதி நாளை திருமலைக்கு விஜயம்

Super User   / 2011 மார்ச் 12 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ நாளை காலை ஞாயிற்றுக்கிழமை உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற் கொண்டு திருகோணமலைக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றார்.

இம் மாவட்டத்தில் இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட செயலகத்தில் (கச்சேரி) இடம் பெறும் கலந்துரையாடலிலும், அதன் பின்னர் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்களை ஆதரித்து மெக்ஹெய்சர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் கூட்டத்திலும் ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .