2025 மே 14, புதன்கிழமை

இலிங்க நகருக்கு மின்விநியோகம்

Super User   / 2011 மார்ச் 22 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

இலங்கை மின்சார சபையினால் சேவை நிறுத்தப்பட்டிருந்த இலிங்க நகர் பகுதிக்கான மின் விநியோகம் செவ்வாய்க்கிழமை மதியம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை பொலிஸாரால் 4 பேர் கைது செய்யப்பட்டு நநீதிமன்றில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மின்சார சபை ஊழியர்களால் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஏனைய அறுவரும் கைது செய்யப்படும் வரை தாங்கள் பாவனையாளர் சேவைகளுக்கு   முக்கியத்துவம் வழங்காது, தொடரந்தும் பணி புறக்கணிப்பில் தொடர்ந்தும் ஈடுபடப் போவதாக மின்சார சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X