2025 மே 14, புதன்கிழமை

'பாதை மாறிய பயணங்கள்' வெளியீட்டு விழா

Suganthini Ratnam   / 2011 மார்ச் 26 , மு.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருமலை இ.மதன் எழுதிய  'பாதை மாறிய பயணங்கள்'  சிறுகதை தொகுப்பு வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு  நடைபெறவுள்ளது.

இராம கிருஷ்ண சங்கம் ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் சிறுகதை தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அம்மா பதிப்பகத்தின் பன்னிரெண்டாவது வெளியீடாக இது வெளிவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X