Menaka Mookandi / 2011 நவம்பர் 28 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.பரீட்)
இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் திருமதி ரொபின்சன் இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரமவை திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதில் பிரான்ஸ் நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடபர்பாக கலந்துரையாடப்பட்டது.
.jpg)
55 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago