2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டப்பணிப்பாளர் திருமலை வைத்தியசாலைக்கு விஜயம்

Super User   / 2012 ஜூன் 02 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}



(கஜன், ரமன்)


ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டப் பணிப்பாளர் கமல் தஹநாயக்கா, நிக்கோட் திட்டப்பணிப்பாளர் திருமதி ரஞ்சனி நடராஜப்பிள்ளை, பொறியியலாளர் நிரஞ்சன்  ஆகியோர்  திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிர்மாணப்பணிகளை நேற்று நேரில் பார்வையிட்டனர்.

பொது வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளுக்கென ஆசிய அபிவிருத்தி வங்கி ரூபா 150 மில்லியனை  வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X