2025 மே 02, வெள்ளிக்கிழமை

கச்சக் கொட்டித்தீவில் அமோக விளைச்சல் தந்துள்ள உப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 05 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)


கிண்ணியா கச்சக் கொட்டித்தீவுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட  உப்பு செய்கை இம்முறை பாரிய விளைச்சளைத் தந்துள்ளதாக உப்பு செய்கையாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் மாதம் இப்பகுதியில் சுமார் 140 ஏக்கரில்  500 உப்பு வாய்க்கால்களில் உப்பு செய்கை பண்ணப்பட்டிருக்கின்றது. மூடையொன்று சுமார் 400 ரூபாவிலிருந்து 450 ரூபா வரை விற்பனையாவதாகவும் உப்பு செய்கையாளர்கள் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X