2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருகோகேணமலை மாவட்ட சாரணர சங்கம் - கிழக்கு மாகாண அமைச்சர் சந்திப்பு

Super User   / 2012 ஜூன் 12 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


திருகோகேணமலை மாவட்ட சாரணர சங்கத்தினர் கிழக்கு  மாகாண  விவசாய,  கால்நடை அபிவிருத்தி மற்றும் மீன்பிடி அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஜாவை  அமைச்சில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து சாரணர் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினர்.

கடந்த ஏப்ரல் மாதம் தம்புள்ளை நகரில் நடைபெற்ற 29ஆவத ஆசிய பசுபிக் சாரணர் ஜம்போறியில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 61 சாரணர்கள் கலந்துகொள்வற்கு வேண்டிய  ஒத்துழைப்புகளை  அமைச்சர் வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தனர்.

இதேவேளை, ஆகஸ்ட் மாதம் திருகோணமலையில் நடைபெறவுள்ள மாவட்ட சாரணர் ஒன்றுகூடலுக்கு வேண்டிய ஒத்துழைப்புக்ளை தான் வழங்குவதாக  சாரணர் சங்க பிரதிநிதிகிடம் அமைச்சர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X