2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருமலை, புகையிரத பாதுகாப்பு சேவை நிலையம் திறப்பு

Kogilavani   / 2012 ஜூன் 16 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)

திருகோணமலை, புகையிரத நிலையத்தின் புகையிரத பாதுகாப்பு சேவை நிலையம் புனரமைப்பு செய்யப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை புகையிரத பாதுகாப்பு தலைமை அதிகாரி கலப்பதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு புகையிரத பொது முகாமையாளர் வீ.ஆர்,வீ.ஆரிய ரட்ன கலந்து கொணடார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண புகையிரத பொறியியலாளர் லசந்த குமர, புகையிரத போக்குவரத்து அதிகாரி, டபிள்யூ.ஏ.டீ.வீ.விஜய சூரிய, பிரதான கட்டிடப் பரிசோதர்கள். ஏ.ஏ.மஹ்ரூப், வெலி வெட்டக் கொட, வாளேந்திரன் ஊட்பட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X