2025 மே 02, வெள்ளிக்கிழமை

அமைச்சர் ரெஜினோல்ட் குரே திருமலை விஜயம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 16 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி)


திருகோணமலை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு சிறு கைத்தொழில் ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே இன்று காலை விஜயம் செய்தார். விவசாயிகள், மீனவர்கள், வியாபாரிகள், அரசாங்க உத்தியோகத்தர்கள் என பல்வேறுபட்ட தரப்பினரையும் அமைச்சர் இதன்போது சந்தித்தார்.

மக்கள் அதிகமாக நடமாட்டம் செய்யும் கடைத்தெரு, சந்தை மற்றும் பள்ளிவாசல்கள் தோறும் மக்களைச் சந்தித்து அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களையும் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X