2025 மே 07, புதன்கிழமை

மூதூர் தள வைத்தியசாலையில் மாபெரும் இரத்ததான நிகழ்வு

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 16 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


மூதூர் தள வைத்தியசாலையில் மாபெரும் இரத்ததான நிகழ்வொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மூதூர் தள வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் வி.பிரேம் ஆனந்த் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை ஊழியர்கள், பொதுமக்கள், இராணுவத்தினர் என நூற்றுக்கதிகமானோர் இரத்ததானம் செய்தனர்.

மூதூர் தளவைத்தியசாலையில் அறுவைச்சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இரத்தத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் இவ்விரத்ததான நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X