2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

திருமலை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 'காசுக்கான வேலைத் திட்டம்'

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 16 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீத்)

திருகோணமலை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் “காசுக்கான வேலைத்திட்டம்” நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கான தகவல்களை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் திரட்டி வருகின்றனர்.

இம் மாவட்டதில் வரட்சியினால் பல்வேறு மக்கள் தங்களது தொழில்களை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இவர்களுக்கு உணவுப் பொருட்களும் பணமும் வழங்கப்படுவதோடு அதேவேளை அதற்காக அப்பகுதிகளில் இனம் காணப்பட்ட வேலைகளும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .