2025 மே 08, வியாழக்கிழமை

உலக உளநல தினம் அனுஷ்டிப்பு

Super User   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


உலக உளநல தினத்தை முன்னிட்டு திருகோணமலை வலய கல்வி அலுவலகம் இன்று புதன்கிழமை 'மனச்சோர்வு ஓர் உலகளாவிய நெருக்கடி' என்ற தொனிப்பொருளில் திருகோணமலை நகரில் உள்ள பாடசாலைகளின் மாணவர்களுக்கு செயலமர்வை நடத்தியது.

ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி, ஸாஹிரா கல்லூரி, புனித பிரான்ஸிஸ் மகா வித்தியாலயம், ஸ்ரீவிக்னேஸ்வரா மகாவித்தியாலம் ஆகிய பாடசாலை மாணவர்கள் இந்த செயலமர்வில் பங்குபற்றினர்.

மாகாண கல்வி திணைக்களத்தின் உளவல நிலைய உதவி முகாமையாளர் எஸ்.அரிதரன் முதன்மை அதிதியாகவும் உளவள ஆசிரியர் கு.நளினகாந்தன் சிறப்பு அதிதியாகவும் பங்குபற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X