2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலைகள் அபிவிருத்தியில் குரங்குபாஞ்சான் பரகத் நகர் முஸ்லிம் வித்தியாலயம் தெரிவு

Kogilavani   / 2013 ஏப்ரல் 06 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


5000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் குரங்குபாஞ்சான் பரகத் நகர் முஸ்லிம் வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வாக மதில் அமைப்பதப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று பாடசாலை அதிபர் எம்.வை.ஹதியத்துள்ளாஹ் (மௌலவி) தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.இபாதுள்ளா, சிறப்பு அதிதிகளாக மஜீத் நகர் கிராம உத்தியோகத்தர் ஏ.எம்.அஸ்லம், சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். ஜாபித்,  குரங்குபாஞ்சான் இராணுவ முகாம் பொருப்பதிகாரி லெப். வெஸ்ஸமித்த ஆகியோர்; கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X