2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

படகிலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 21 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கியாஸ் ஷாபி

திருகோணமலை, விஜிதபுர பிரதேசத்திலுள்ள கடலில் தவறி வீழ்ந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

விஜிதபுர பிரதேசத்தைச் சேர்ந்த கே.பி.உபநந்த (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

படகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுகொண்டிருந்த இவர் படகிலிருந்து  தவறி வீழ்ந்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X