2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

குடைசாய்ந்த பேரூந்து

A.P.Mathan   / 2013 மே 11 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்
 
கிண்ணியாவில் இருந்து தம்பலகாமம் வீதியூடாக கந்தளாய் சென்று கொண்டிருந்த பேரூந்தொன்று நேற்று பாதையை விட்டு விலகியது. இதன்போது பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
 
கிண்ணியா தம்பலகாமம் வீதி சீரற்று காணப்பபடுவதே இப்பேரூந்து வீதியை விலகக் காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
 
இவ்வீதி, மாரி காலங்களில் மழை வெள்ளத்தினாலும் கோடை காலத்தில் பள்ளம் படு குழியுமாகவும் காணப்படுவதால் போக்குவரத்துப் பாதிப்புக்குள்ளாகி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X