2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மூதூர் இளம் பட்டதாரிகள் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல்

A.P.Mathan   / 2013 மே 25 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எச்.அமீர்
 
மூதூர் இளம் பட்டதாரிகள் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் இன்று சனிக்கிழமை மூதூர் அன்-நஹார் மகளிர் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
 
சங்கத்தின் தலைவர் வீ.ஐஸான் தலைமையில் இடம்பெற்ற இவ்வொன்று கூடலில் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் எம்.சி.எம்.ஷெரீப், மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.பாயிஸ், மக்கள் வங்கியின் உதவிப் பிராந்திய முகாமையாளர் ஏ.எம்.வலிதூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
இதன்போது பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் நினைவுச் சின்னம் வழங்கிக் கொளரவிக்கப்பட்டதோடு நினைவு மலரொன்றும் வெளியிடப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X