2025 மே 12, திங்கட்கிழமை

பஸ் நிலையங்கள் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 02 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எச்.அமீர்


திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பிரதேசத்திலும்; மூதூர் பிரதேசத்திலும் புதிய பஸ் நிலையங்கள் நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

தனியார் போக்குவரத்துச் சேவைகள் அமைச்சர் ஆர்.எம்.சி.பி.ரத்நாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு 2 பஸ் நிலையங்களையும் திறந்து வைத்தார்.

மூதூரில் நடைபெற்ற  பஸ் நிலையத் திறப்பு விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X