2025 மே 12, திங்கட்கிழமை

இலவசமாக நுளம்பு வலைகள் விநியோகம்

Kogilavani   / 2013 ஜூன் 15 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடமலை ராஜ்குமார்


திருகோணமலை, சிவபுரி கிராம சேவகர் பிரிவில் இலவசமாக நுளம்பு வலை வழங்கும் நிகழ்வு திருமலைச் செல்வம்
ஞாபகார்த்த பொது நூலக மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது சுமார் 600க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

வைத்திய அதிகாரி தவக்கொடிராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை நகரசபைத் தலைவர் க.செல்வராசா மற்றும் வைத்திய அதிகாரி தவக்கொடிராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • sivanathan Sunday, 16 June 2013 04:22 AM

    இந்த நுளம்பு வலைகள் அரசின் உதவியா அல்லது தொண்டு நிறுவனங்களின் உதவியா? நகர சபைத்தலைவர் இதிலும் அரசியல் இலாபம் தேடுகின்றாரா..? அவரது நிர்வாக எல்லைக்குள் இருக்கும் பல வடிகான்கள் நீரோட்டம் இன்றி இருக்கின்றன. இங்கு பெருமளவில் நுளம்பு பெருகுகின்றன. இந்நிலையில் அவரால் நுளம்பு வலை விநியோகம் செய்யப்படுவது எந்தளவு பொருத்தம்...!!!

    Reply : 0       0

    Guru Wednesday, 26 June 2013 12:50 AM

    அதுதான் திருகோணமலை நிலைவரம் நண்பரே..!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X