2025 மே 12, திங்கட்கிழமை

நிர்வாக கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

Super User   / 2013 ஜூன் 24 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்


கிண்ணியா மத்திய கல்லூரியில் நவீன வசதிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நிர்வாக  கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

கிண்ணியா மத்திய கல்லூரி அதிபர் ஏ.ஜே.றூமி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கட்டடித்திற்கு முதற் கட்டமாக கல்வி அமைச்சு ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபா ஒதுக்கியுள்ளது.



You May Also Like

  Comments - 0

  • sivanathan Monday, 24 June 2013 01:18 PM

    கல்வி அமைச்சு 25 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிபர் றூமி தலைமை உரையில் தெரிவித்திருந்தாரே. பாராளுமன்ற உறுப்பினரும் இதனை மீள வலியுறத்தி இருந்தமை செய்தியாளருக்குத் தெரியாதா..?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X