2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச விதவைகள் தினம்

Kogilavani   / 2013 ஜூன் 24 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


சர்வதேச விதவைகள் தினத்தையொட்டி விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விதவைகளுக்கான ஆற்றுப்படுத்தல் மற்றும் மகிழ்வுடன் வாழ்வதற்கான விழிப்புணர்வு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமலை கிறீன் பாக் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதில் வளவாளராக மனோதத்துவ நிபுணரான டாக்டர் சிவதாஸ் கலந்துகொண்டார்.

இந்நிகழ்விற்கு மாவட்டத்தின் பல பிரதேசங்களான தம்பலகாமம் மூதூர் குச்சவெளி பட்டினமும் சூழலும் மற்றும் கிண்ணியா போன்ற பகுதிகளில் இருந்து பெண் தலைமை தாங்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கலந்தகொண்டனர்.

இதன்போது விதவைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திருகோணமலை மாவட்ட ரீதியான 'விதவைகள் வலையமைப்பு' ஒன்று உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0

  • sivanathan Monday, 24 June 2013 01:14 PM

    இரண்டாவது படத்தில் உரையாற்றுவது ஆற்றல் மேம்பாட்ட நிறுவனத்தினி இணைப்பாளர் வடமலை ராஜ்குமார் தானே. திருகோணமலை நகர சபையில் இடம்பெறுகின்ற ஊழல் குற்றச்சாட்டு வெளிவருமா...???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X