2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சிவில் பாதுகாப்பு குழுகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்

Super User   / 2013 ஜூலை 08 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிவில் பாதுகாப்பு குழுகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

திருகோணமலை, அலஸ்தோட்டம் மாதுமை அம்பாள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் உப்புவெளி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் மக்களுடைய பிரச்சினைகள் மற்றும் அபிப்பிராயங்கள் கேட்டறியப்பட்டதுடன் மேலும் குற்றச்செயல்கள் குறித்த தகவல்களை மக்கள் பொலிஸாருக்கு தெரிவிக்குமிடத்து தகுந்த தீர்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதிமொழி வழங்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X