2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ரஷ்ய கப்பல்கள் இரண்டு திருமலைக்கு விஜயம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 04 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை  துறைமுக்தில் ரஷ்ய நாட்டு கப்பல்கள் இரண்டு நங்கூமிட்டுள்ளன.

நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொணடு இந்த இரண்டு கப்பல்களும் வந்துள்ளன. இவற்றில் ஒன்று கடற்படை  கப்பலாகும். இதில் 65 உத்தியோகத்தர்களும்  464 படைவீரர்களும் உள்ளனர்.  VARAYAD  என்னும் பெயர் கொண்ட இக்கப்பல் 187 மீற்றர் நீளம் கொண்டதாகும்.
மற்றைய கப்பல் வர்த்தக கப்பலாகும் இது 162 மீற்றர் நீளம் கொண்டது. இதில் 75  உத்தியோகத்தரகள் கடமையாற்றுகின்றனர்.

இக்கப்பல்கள் இரண்டும் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.0 மணியளவில்  துறைமுகத்தை வந்தடைந்தன.

ரஷ்ய கடற்படை கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் வரவேற்பு அளித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .