2025 ஜூன் 25, புதன்கிழமை

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கிண்ணியா விஜயம்

Kanagaraj   / 2014 மே 13 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்


2014 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மும்மொழியப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னெடுப்புக்களை மீளாய்வு செய்து குறை நிறைகளை கண்டறிவதற்காக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இன்று செவ்வாய்க்கிழமை (13) கிண்ணியாவுக்கு விஜயம் செய்தார்.
 
கிண்ணியா பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக பிரதேச அபிவிருத்திக் குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.தௌபீக் தலைமையில் கிண்ணியா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் கலந்து கொண்டார்.
 
இந்த கலந்துரையாடலில் அரச திணைக்கள தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .