2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

விஞ்ஞான கண்காட்சி ஆரம்பம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மூதூர் முறாசில்

விஞ்ஞானபாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் விஞ்ஞான அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஞ்ஞான கண்காட்சி இன்று திங்கட்கிழமை(22) மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில்   ஆரம்பமானது.

மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் ஆரம்பமான இக்கண்காட்சியில் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ள இக்கண்காட்சியை பாடசாலை மாணவர்கள் அனைவரும் இலவசமாகப் பார்வையிடமுடியும்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X